திருச்சி விமான நிலையத்தில் ரூ.6.31 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 12:47 pm

gold-seized-in-trichy-airport

திருச்சி விமான நிலையத்தில் ரூ.6.31 லட்சம் மதிப்புடைய தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்தடைந்த ஏர் இந்தியா விமான பயணிகளிடம் வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது,  ஆசிக் முகமது என்பவர், அவர் எடுத்து வந்த பைகளில் மறைத்து கொண்டு வந்த ரூ.6.31 லட்சம் மதிப்புடைய 190 கிராம் தங்க நகையை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதுகுறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close