போலி ஏடிஎம் கார்டு பயன்படுத்தி பணம் திருடி வந்த வடமாநில கும்பல் கைது..!

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 04:00 pm
police-arrested-in-north-indian-for-using-fake

போலி ஏ.டி.எம் கார்டுகளை பயன்படுத்தி தொடர் வங்கி திருட்டில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தை சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

சென்னை திருவல்லிக்கேணியில் பதுங்கி இருந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த விஜயகுமார், பாஸ்கர், ஜூகேந்தர்குமார் ஆகிய 3 பேரை வட மாநில போலீசார் போலீசார் கைது செய்தனர். இவர்கள் போலி ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி வங்கிகளில் பணத்தை திருடிவிட்டு தப்பித்து வந்து சென்னையில் பதுங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

இதை மிஸ் பண்ணாதீங்க...

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close