சாரதாம்பாள் கோவிலில் தங்கக் கதவு மற்றும் தங்க கிரீடம் சாத்தும் விழா!

  Newstm Desk   | Last Modified : 11 Feb, 2019 12:32 pm
golden-door-and-gold-crown-wear-festival

கோவை சாரதாம்பாள் கோவிலில் தங்கக் கதவு மற்றும் தங்க கிரீடம் சாத்தும் விழாவில்  ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

ஆதிசங்கரரின் சீடர் சிரிங்ககிரியின் வழித்தோன்றலில் வந்த சாரதாம்பாளுக்கு கோவையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கட்டப்பட்டது. இந்த கோவிலில் வசந்த பஞ்சமி தினத்தை முன்னிட்டு அம்மனுக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான தங்க கிரீடமும், தங்கக்கதவும்  பொருத்தப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் ,கோவை மாநகர காவல்துறை அதிகாரிகள், மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close