தலைமைக் காவலர் தற்கொலை?

  Newstm Desk   | Last Modified : 15 Feb, 2019 10:17 am
police-constable-suicide

திருவண்ணாமலை மாவட்டத்தில், தலைமைக் காவலர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்துக்குட்பட்ட போளூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் முனியன். 
இவர் நேற்று நள்ளிரவு, விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.  இச்சம்பவம் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரையில் சிறப்பு காவல்படை காவலராக இருந்த ராமர் நேற்று தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்று மற்றொரு காவலர் தற்கொலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close