சின்னத்தம்பி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்....!

  டேவிட்   | Last Modified : 15 Feb, 2019 12:07 pm
chinnathambi-elephant-caught-by-forest-dept

திருப்பூர் மாவட்டம் கண்ணாடிப்புதூரில் முகாமிட்டிருந்த சின்னதம்பி யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்

சின்னதம்பியை பிடிக்க வனத்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, கும்கி யானையின் உதவியுடன் சின்னதம்பியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். சின்னதம்பி யானைக்கு மயக்கி செலுத்தி பின்னர் அது பிடிக்கப்பட்டது. 

தற்போது சின்னதம்பியை கும்கிகள் உதவியுடன் லாரியில் ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close