காவலர்களுக்கான கட்டிடங்கள் திறப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 22 Feb, 2019 03:44 pm
chief-minister-palanisami-innagurates-police-quarters-police-stations

தமிழகத்தின் பல்வேறு  மாவட்டங்களில்  காவலர்களுக்கான குடியிருப்பு மற்றும் காவல் நிலையம் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று  திறந்து வைத்தார் .

திருப்பூர் மாநகராட்சியில்  கட்டப்பட்டுள்ள 34 காவலர் குடியிருப்புகள்  மற்றும் மங்கலம்  பகுதியில் கட்டப்பட்டுள்ள காவலர் கட்டிடம் உள்ளிட்டவற்றை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மேலும் திண்டுக்கல் ,மதுரை ,அரியலூர் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள காவலர் மற்றும் தீயணைப்பு கட்டிடங்களையும்  திறந்து வைத்தார். இவ்விழாவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ,தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ,சென்னை பெரு நகர காவல் ஆணையர் விஸ்வநாதன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close