துரைமுருகன் வீட்டை முற்றுகையிட்ட தேமுதிகவினர்..!

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 11:45 am
dmdk-party-was-besieged-durai-murugan-house

வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டை முற்றுகையிட முயன்ற தேமுதிகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். 

தேமுதிக கட்சியினர் கூட்டணி தொடர்பாக திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுவது அரசியல் என தேமுதிகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் துரைமுருகன் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக கட்சியினர் வேலூர் காட்பாடியில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் ஆர்பாட்டத்தை கைவிடாததால், அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். 

newstm.in 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close