அமமுகவில் இணைந்தார் பாடகர் மனோ!

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 04:27 pm
singer-mano-joined-the-ammk

பாடகர் மனோ டி.டி.வி. தினகரன் முன்னிலையில் அமமுக கட்சியில் இணைந்தார். 

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் என அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், நேற்றைய தினம் நடிகை கோவை சரளா மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். இந்நிலையில், இன்று பாடகர் மனோ அமமுக துணை பொதுச்செயலாளர் டிடி.வி.தினகரன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close