மதுரை மத்திய சிறையில் திடீர் சோதனை !

  டேவிட்   | Last Modified : 10 Mar, 2019 07:59 am
inspection-at-madurai-prison-by-police

மதுரை மத்திய சிறையில் உதவி ஆணையர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

மதுரை மத்திய சிறையில், கைதிகள் செல்போன் மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் வலம் வருவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, உதவி காவல் ஆணையர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close