பெண்களின் இரு சக்கர வாகனப்பேரணி:  சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்:

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 12:51 pm
selam-two-wheeler-rally

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பெண்கள் பங்கேற்ற இரண்டு சக்கர வாகனப்பேரணி மற்றும் கையெழுத்து இயக்கத்தை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்  ரோகிணி துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விழிப்புணர்வுவை ஏற்படுத்த பெண்கள் பங்கெற்ற இரு சக்கர வாகன பேரணி மற்றும் மற்றும் கையெழுத்து இயக்கம் சேலத்தில் நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரோகிணி துவக்கி வைத்தார்.

மேலும் 18 வயது பூர்த்தியான அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் எனவும், ஒரு ஓட்டு கூட வீணாகக் கூடாது என  கேட்டுக் கொண்டு அதற்கான உறுதிமொழியை வாசித்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். 

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் ரோஹிணியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். 

 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close