சேலம் மாணவர்களுக்கு பரிசு வழங்கிய பிரபல நீச்சல் வீரர்!

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 08:52 am
famous-swimmer-awarded-to-salem-students

சேலம் தனியார் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் அர்ஜூனா விருது பெற்ற நீச்சல் வீரர் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

மண்டல மற்றும் தேசிய அளவிலான கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், பேட்மின்டன், தேக்குவான்டா போன்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு சேலம் மாவட்டதில் உள்ள சோனா கல்லூரி மைதானத்தில் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அர்ஜூனா விருது பெற்ற நீச்சல் வீரர் ஒலிம்பியன் செபாஸ்டியன் சேவியர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு சுழற்கோப்பைகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close