எதிர்மறை அரசியலை பரப்புகிறார் ராகுல்: தமிழிசை

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 10:03 am
rahul-spreads-negative-politics

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கல்லூரி மாணவிகளிடம் எதிர்மறை அரசியலை பரப்புவதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கல்லூரி மாணவிகளிடம் பிரதமர் மோடியை பற்றி தவறாக சித்தரித்து கூறியதை கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்தார். மேலும், கல்லூரி மாணவிகளிடம் எதிர்மறை அரசியலை பரப்புவதாக குற்றம் சாட்டிய அவர், கல்லூரியை எதிர்களமாக மாற்றாதீர்கள் என கேட்டுக்கொண்டார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close