பொள்ளாச்சியில் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை!

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 10:42 am
holidays-for-colleges-to-prevent-the-struggle-in-pollachi

பொள்ளாச்சி மற்றும் உடுமலை பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று பொள்ளாச்சியில் உள்ள பல கல்லூரிகளில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், மாணவர்களின் பேராட்டத்தை தடுக்க பொள்ளாச்சி மற்றும் உடுமலை பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close