விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட கோரி  போராட்டம்

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 04:21 pm
mathurai-protest

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி , மதுரை ரயில் நிலையம் முன்பாக போரட்டம் நடந்துள்ளது. இந்த போராட்டத்தில் அகில இந்திய பார்வர்டு ப்ளாக் கட்சி , மூவேந்தர் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு தேவர் அமைப்பைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.  

ரயில் நிலையத்திற்குள் செல்ல முற்பட்ட போது போரட்டக்காரர்களை தடுத்து நிறுத்திய போலீஸார் , மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் , அகில இந்திய பார்வர்டு ப்ளாக் கட்சியின்  மாநில தலைவர் கதிரவன்,  உள்ளிட்ட 220 பேரை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில்  தங்க வைத்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close