பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 08:17 pm
madurai-college-student-protest

மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரி,  சௌராஷ்டிரா கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் பொள்ளாச்சி விவகாரத்தை கண்டித்து ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

போராட்டத்தின்போது, குற்றவாளிகளுக்கு எதிராக கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த  இளநிலை, முதுநிலை மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தையொட்டி, நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close