பொள்ளாச்சி சம்பவம்: குற்றம்சாட்டப்பட்ட நபரிடம் வீடியோ கான்ஃபரன்ஸில் விசாரணை!

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 08:03 pm
pollachi-criminal-inquiry-in-video-confrance

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான திருநாவுக்கரசை நீதிமன்றத்திற்கு அழைத்து வருவதில் சிக்கல் இருப்பதாக, நீதிபதி நாகராஜிடம் கோவை மாநகர காவல் துறையினர் முறையிட்டுள்ளனர்.

ஏராளமான பொதுமக்களும் , அரசியல் கட்சியினரும் கூட்டமாக இருப்பதால் விசாரணை கைதிக்கு போதிய பாதுகாப்பு வழங்க இயலாது.  எனவே, வீடியோ கான்ஃபரன்ஸ் முறை மூலம் திருநாவுக்கரசை ஆஜர்படுத்த அனுமதிக்க வேண்டும் என காவல் துறையினர் கோரிக்கை விடுத்தனர்.

அதனையடுத்து, திருநாவுக்கரசு சிறையில் இருந்தபடி வீடியோ கான்ஃபரன்ஸில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் அரை மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close