திருச்சி: விமான நிலையத்தில் 283 கிராம் தங்கம் பறிமுதல் !

  டேவிட்   | Last Modified : 16 Mar, 2019 08:11 am
trichy-283-grams-gold-seized-in-airport

திருச்சி விமான நிலையத்தில் 8.72 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 283 கிராம் தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, திருவாடனையை சேர்ந்த லலிதாகுமார் என்பவர் மறைத்து எடுத்து வந்த 8.72 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 283 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close