கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 22ம் தேதி உள்ளூர் விடுமுறை!

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 10:54 am
local-holiday-for-kanniyakumari-district-on-22-03-2019

தக்கலை பள்ளிவாசல் ஆண்டு விழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் மார்ச் 22ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பள்ளி வாசல் மிகவும் பிரசித்திப்பெற்றது. இங்கு ஆண்டுதோறும் ஷேக் பீர் முகமது ஒலியுல்லாஹ் நினைவாக  திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தக்கலை ஷேக் பீர் முகமது ஒலியுல்லாஹ் விழா வரும் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close