திருச்சி விமான நிலையத்தில் 733 கிராம் தங்கம் பறிமுதல் !

  டேவிட்   | Last Modified : 17 Mar, 2019 08:32 am
trichy-733-grams-gold-seized-at-airport

விமான நிலையத்தில் 22.43 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 733 கிரம் தங்கத்தை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணிகளின் உடமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது மலேசியாவை சேர்ந்த மகேந்திரன் அப்பன்னா,  கேசவன் சில்வேந்திரன் ஆகிய இருவரும்  மறைத்து எடுத்து வந்த  22.43 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 733 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close