காட்டு யானை தாக்கி உயிரிழந்த பெண் !

  Newstm Desk   | Last Modified : 21 Mar, 2019 09:43 am
elephant-attack-the-woman

ஓசூர் அருகே யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த கெத்தள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜம்மா. இவர் பக்கத்து ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது, காட்டு யானை தாக்கியுள்ளது. இதில் ராஜம்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபோன்று காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து பொதுமக்களை தாக்குவதாக வேதனை தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close