இருசக்கர வாகன விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பதறவைக்கும் வீடியோ...!

  Newstm Desk   | Last Modified : 24 Mar, 2019 10:18 am
two-wheeler-accident-woman-hospitalised

நாகர்கோவில் அருகே நேற்று இரு சக்கரவாகனத்தில் வந்த பெண் மீது, வேகமாமக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். 

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே நேற்று (சனிக்கிழமை) மாலை இரு சக்கர வாகனத்தில் மணக்குடியை சேர்ந்த இளம்  பெண் மேரி  ஜெலின் என்பவர்  சாலையை கடக்கும் போது  இடதுபுறம் இருந்து அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.    படுகாயம் அடைந்த இளம்பெண்ணும், மற்றொரு வாகனத்தில் வந்த இளைஞரும் தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் கண்காணிப்பு காமிராவில் பதிந்துள்ள வீடியோ காட்சியை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close