மதுரை கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்பு: ரயில் சேவையில் மாற்றம்!

  Newstm Desk   | Last Modified : 30 Mar, 2019 09:58 am
changes-are-made-in-train-services

மதுரை கோட்டத்தில் நடைபெறவுள்ள ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக, ஏப்ரல் மாதத்தில் கீழ்க்கண்ட ரயில்களின் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

1. வண்டி எண் 56822/56821 திருநெல்வேலி - மயிலாடுதுறை -திருநெல்வேலி இணைப்பு  ரயில் 01.4.2019 முதல் 30.4.2019 வரை திண்டுக்கல் - திருச்சிராப்பள்ளி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது

2. வண்டி எண் 16352 நாகர்கோவில் -  மும்பை விரைவு ரயில் 07.4.2019 அன்று திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்திற்கு 50 நிமிடங்கள் காலதாமதமாக சென்று சேரும்.

3.வண்டி எண் 16128 குருவாயூர் -சென்னை எழும்பூர் விரைவு ரயில் 01.4.2019 முதல் 30.4.2019 வரை திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்திற்கு 35 நிமிடங்கள் கால தாமதமாக சென்று சேரும்.

4.வண்டி எண் 16352 நாகர்கோவில் - மும்பை விரைவு ரயில் 2019 ஏப்ரல் 14, 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் திருச்சிராப்பள்ளி ரயில் நிற்பதற்கு 65 நிமிடங்கள் காலதாமதமாக சென்று சேரும்.

5.வண்டி எண் 17616 மதுரை -கச்சக்குடா  விரைவு ரயில் 2019 ஏப்ரல் 14, 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்திற்கு 35 நிமிடங்கள் காலதாமதமாக சென்று சேரும்.

6.வண்டி எண் 16354 நாகர்கோவில் - கச்சக்குடா விரைவு ரயில் 2019 ஏப்ரல் 16, 23 மற்றும் 30ஆகிய தேதிகளில் திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்திற்கு 35 நிமிடங்கள் காலதாமதமாக சென்று சேரும்.

7.வண்டி எண் 12666 கன்னியாகுமரி - ஹௌரா விரைவு ரயில் 2019 ஏப்ரல் 14, 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்திற்கு 35 நிமிடங்கள் கால தாமதமாக சென்று சேரும்.

8) 01.4.2019 முதல் 30.4.2019 வரை புதன்கிழமைகள் தவிர வண்டி எண் 56710 மதுரை - பழனி பயணிகள் ரயில் மதுரையிலிருந்து காலை 7.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 7.15மணிக்கு புறப்படும்.

9.வண்டி எண் 56826 திருநெல்வேலி - ஈரோடு பயணிகள் ரயில் 01.4.2019முதல் 30.4.2019வரை புதன் கிழமைகள் தவிர சேலம் ரயில்  நிலையத்திற்கு 115 நிமிடங்கள் கால தாமதமாக சென்று சேரும்.

10.வண்டி எண் 16340 நாகர்கோவில் - மும்பை விரைவு ரயில் 01.4.2019 முதல் 30.4.2019 வரை திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் சேலம் ரயில் நிலையத்திற்கு 35 நிமிடம் நிமிடங்கள் கால தாமதமாக சென்று சேரும்.

11.வண்டி எண் 22631மதுரை - பிகானேர் விரைவு ரயில் 01.4.2019 முதல் 30.4.2019 வரை வியாழக்கிழமைகளில் திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்திற்கு 35 நிமிடங்கள் காலதாமதமாக சென்று சேரும்.

12. வண்டி எண் 56769 பாலக்காடு -திருச்செந்தூர் பயணிகள் ரயில் 01.4.2019 முதல் 17.4.2019 வரை மற்றும் 21.4.2019 முதல் 30.4.2019 வரை புதன்கிழமைகள் மற்றும் சனிக்கிழமைகள் தவிர விருதுநகர் - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

13. வண்டி எண் 56770 திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில்  01.4.2019 முதல் 17.4.2019 வரை மற்றும் 21.4.2019 முதல் 30.4.2019 வரை புதன் கிழமைகள் மற்றும் சனிக்கிழமைகள் தவிர திருநெல்வேலி - விருதுநகர் ரயில்் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

14. வண்டி எண் 56365 குருவாயூர் - புனலூர் பயணிகள் ரயில் 01.4.2019 மற்றும் 02.4.2019ஆகிய தேதிகளில்  25 நிமிடங்கள் காலதாமதமாக புனலூர் சென்று சேரும். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close