எல்லை தாண்டி மீன்பிடித்தாக தமிழக மீனவர்கள் 18 பேர் கைது

  டேவிட்   | Last Modified : 05 Apr, 2019 08:51 am
3-fishermen-arrested-3-boats-seized

எல்லை தாண்டி மீன்பிடித்தாக தமிழக மீனவர்கள் 18 பேர் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடம் இருந்த மூன்று விசைபடகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். 
 
நெடுந்தீவு அருகே  மீன் பிடித்து கொண்டிருந்த  18 மீனவர்களையும் மூன்று படகுகளையும் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்து  காங்கேசன்துறைகடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரனைக்கு பின்னர் மீனவர்களை யாழ்பாணம் மீன் வளத்துறை அமிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பின் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close