ஸ்டாலின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு !

  டேவிட்   | Last Modified : 05 Apr, 2019 09:36 am
case-registered-on-stalin-in-3-sections

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தொண்டாமுத்தூர், குனியமுத்தூர் காவல்நிலையங்களில் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தேர்தல் பிரசாரத்தின்போது, அமைச்சர் வேலுமணி குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவதூறாக பேசியுள்ளதாக அதிமுவின் வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் புகார் அளித்தார். இந்த புகாரையடுத்து, தொண்டாமுத்தூர், குனியமுத்தூர் ஆகிய காவல்நிலையங்களில் 3 பிரிவுகளின் கீழ் ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close