ஸ்ரீ கிருஷ்ணரை அவதூறாக பேசிய கி. வீரமணியை கைது செய்ய வேண்டும்: கிராம கோவில் பூசாரிகள் பேரவை

  Newstm Desk   | Last Modified : 07 Apr, 2019 12:55 pm
veeramani-should-be-arrested-for-speaking-of-sri-krishna-in-defamation

திருச்சியில் நடைபெற்ற கிராம கோவில் பூசாரிகள் பேரவையில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை அவதூறாக பேசிய கி. வீரமணியை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

கிராமக்கோவில் பூசாரிகள் பேரவை,  பூக்கட்டுவோர் பேரவை,  அருள்வாக்கு அருள்வோர் பேரவைகளின் மாநில பொதுக்குழுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.  இதில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை அவதூறாக பேசிய கி. வீரமணியை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close