4 தொகுதி இடைத்தேர்தலிலும் அ.ம.மு.க.விற்கு பரிசு சின்னம் ஒதுக்கக்கோரி மனு!

  அனிதா   | Last Modified : 13 Apr, 2019 04:05 pm
request-allow-to-gift-symbol-in-4-block-by-election

4 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அமமுகாவிற்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கக்கோரி தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி சார்பில் தமிழக தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் காலியாகவுள்ள ஒட்டப்பிடாரம், அவரக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூளூர் ஆகிய 4 தொகுதிகளில் மே 19ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுக கட்சிக்கு பரிசு பெட்டகம் சின்னத்தையே ஒதுக்கக்கோரி, தமிழ்நாடு முஸ்லீம் கட்சி நிறுவன தலைவர் முஸ்தபா இன்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவை நேரில் சந்தித்து மனு அளித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close