பணப்பட்டுவாடா : இருவர் மீது வழக்குப்பதிவு!

  அனிதா   | Last Modified : 14 Apr, 2019 09:51 am
aiadmk-parties-trapped-to-election-officers

மதுரையில் பணப்பட்டுவாடா செய்த அதிமுகவினர் இருவர் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் சிக்கினர்.

மதுரை நாராயணபுரத்தில் வீடுவீடாக அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதிமுகவினர் இருவர் பணப்பட்டுவாடா செய்தபோது அதிகாரிகளிடம் சிக்கினர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மற்றும் வாக்காளர்கள் பட்டியலை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுதொடர்பாக தல்லாக்குளம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close