யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு !

  அனிதா   | Last Modified : 14 Apr, 2019 12:02 pm
one-man-death-by-elephant-attack

கோவை பூண்டி வனப்பகுதி அருகே, ஒற்றை காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தொண்டாமுத்தூரை அடுத்த பூண்டி வனப்பகுதி அருகே வெள்ளியங்கிரி கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானை ஒன்று அங்கிருந்த மக்களை துரத்தி தாக்க தொடங்கியது. இதில், ஆறுச்சாமி என்பவர் யானை மிதித்து உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close