தேர்தல் பாதுகாப்பு பணிக்காக திருச்சி வந்த ராணுவத்தினர்!

  அனிதா   | Last Modified : 14 Apr, 2019 04:53 pm
the-army-came-to-trichy

மக்களவை தேர்தலையொட்டி திருச்சியில் பாதுகாப்பு பணிக்காக 800க்கும் அதிகமான ராணுவத்தினர் ரயில் மூலம் திருச்சி வந்தடைந்தனர். 

தமிழகத்தில் 17வது மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மண்டலத்தில் தேர்தலையொட்டி பாதுகாப்புப்பணிக்காக 800க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையினர் இன்று ரயில் மூலம் திருச்சி வந்தடைந்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close