திமுக பிரமுகரின் வணிக வளாகத்தில் ஐ.டி. ரெய்டு!

  அனிதா   | Last Modified : 15 Apr, 2019 10:10 am
income-tax-raid-on-business-premises

திண்டுக்கல்லில் திமுக பிரமுகருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயன். இவர் திமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளராக உள்ளார். இந்நிலையில், இந்திரா நகரில் உள்ள இவருக்கு சொந்தமான வணி வளாகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close