பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை

  அனிதா   | Last Modified : 15 Apr, 2019 10:31 am
bjp-executive-cut-and-killed

நாகை மாவட்டத்தில் பாஜக நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவி்ன் நாகை மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் சங்கத் தலைவர் செந்தில். இவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது. இவரது உடல் வேளாங்கண்ணி அருகே உள்ள காமேஸ்வரம் கிரீன் ஏரியில் கிடப்பதாக வந்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீஸார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை சம்பவமாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close