பணப்பட்டுவாடா புகாரில் திமுக பிரமுகர் கைது!

  அனிதா   | Last Modified : 15 Apr, 2019 10:43 am
dmk-personage-detained-for-cash-payment

கோவையில் பணப்பட்டுவாடா செய்ததாக திமுக பிரமுகர் வரதராஜனை போலீஸார் கைது செய்தனர். 

தமிழகத்தில் 17 -வது மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் வரும் வியாழக்கிழமை (ஏப்.18) நடைபெறுகிறது. தேர்தல் வீதிமீறல்களை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கோவை, குனியமுத்தூர் பகுதியில் திமுகவை சேர்ந்த வரதராஜன் என்பவர் பணப்பட்டுவாடா செய்வதாக, அதிமுகவை சேர்ந்த அபுபக்கர் என்பவர் புகார் அளித்தார். 

இதையடுத்து, புகாரின் பேரில் வரதராஜனை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து ரூ.19 ஆயிரத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close