லேப்டாப்பில் கடத்தப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் !

  டேவிட்   | Last Modified : 17 Apr, 2019 07:45 am
rs-6-lakhs-worth-gold-seized-at-trichy-airport

கோலாம்பூரிலிருந்து திருச்சி வந்த மலிண்டோ விமானத்தில் பயணித்த ரஷீத் என்பவரிடம் இருந்து ரூ6.38 இலட்சம் மதிப்புள்ள 201 கிராம் தங்கத்தை பறிமுதல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மலேசியாத் தலைநகர் கோலாம்பூரிலிருந்து திருச்சிக்கு வந்த மலிண்டோ விமான பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த ரஷீத் உசேன் என்பவர் தனது லேப்டாப்பில் மறைத்து எடுத்து வந்த ரூ6.38 லட்சம் மதிப்புள்ள 201 கிராம் தங்கத் தகடை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close