சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி வாக்களித்தார் !

  Newstm Desk   | Last Modified : 18 Apr, 2019 10:14 am
voted-has-selam-collector

சேலம் பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரும்/ சேலம் மாவட்ட ஆட்சித்தலைவருமான‌ ரோஹிணி, சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள, அய்யந்திருமாளிகை  மாநகராட்சி துவக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள, வாக்குச்சாவடியில் தனது வாக்கினை நீண்ட வரிசையில் நின்று பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ரோகிணி, சேலம் மக்களவைத் தொகுதியில் காலை ஒன்பது முப்பது நிலவரப்படி 7.28 சதவீத வாக்குகள் பதிவாகி உள்தாக தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close