திருச்சியில் திடீர் மழை - மகிழ்ச்சி வெள்ளத்தில மக்கள் !

  Newstm Desk   | Last Modified : 18 Apr, 2019 05:40 pm
summer-rain-in-trichy

தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில், கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் திருச்சியில் இன்று சத்திரம் பேருந்து நிலையம், லால்குடி, சமயபுரம், மணச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென காற்றுடன் கூடிய மழை பெய்தது. அரை மணி நேரமாக பெய்த மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close