சேலத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை !

  Newstm Desk   | Last Modified : 21 Apr, 2019 09:22 am
heavy-rain-in-salem

சேலத்தில் கடந்த சில தினங்களாகவே வெயில் 100 டிகிரியை கடந்து வெப்பத்தின் தாக்கம் வாட்டி எடுத்து வந்த நிலையில்,  நேற்றிரவு முழுவதும் அங்கு பலத்த மழை பெய்தது.

தொடர்ந்து பெய்த மழையினால் சேலம் மாநகரப் பகுதி முழுவதும் மின்சாரமின்றி இருளில் மூழ்கியது. இரவு முழுவதும் தொடர்ந்து  இடைவிடாமல்  பெய்து கொண்டிருந்த  மழையினால் நகரம் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு வெள்ளக்காடாய்  காட்சியளித்தது. இந்த தொடர் மழையினால் சேலம் மாநகரமே குளிர்ந்த நிலையில் காணப்பட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close