ஈஸ்டர் திருநாள் : கோவையில் உற்சாக கொண்டாட்டம்

  Newstm Desk   | Last Modified : 21 Apr, 2019 09:20 am
easter-celebration-in-coimbatore


கோவை காந்திபுரம் சிஎஸ்ஐ தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையை கிருஸ்தவர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

இயேசு பிரான் உயிர்தெழுந்த நாளினை ஈஸ்டர் பண்டிகையாக, இன்று உலகம் முழுவதும் உள்ள கிருஸ்தவ மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.  சிலுவையில் அறையப்பட்டு மரணித்த ஏசுபிரான் மீண்டும் உயிர்த்தெழுந்து வருவதற்காக, நோன்பிருந்து கொண்டாடும் பண்டிகையே ஈஸ்டர் திருநாளாகும்.

இந்த தினத்தை கொண்டாடும் விதமாக, கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தில் ஆயிரக்கணக்கான கிருஸ்தவர்கள் கூடி இன்று காலை சிறப்பு வழிபாடு நடத்தினர். ஒருவரை ஒருவர் சந்தித்து இயேசு உயிர்தெழுத்தார் என்று மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close