ஓய்வுபெற்ற கணக்காளர் வீட்டில் கொள்ளை

  Newstm Desk   | Last Modified : 21 Apr, 2019 11:48 am
retired-accountant-house-robbery-in-trichy

திருச்சி, வண்ணாங்கோவில் பகுதியில் வசிப்பவர் ஒய்வுபெற்ற கணக்காளர் ஆரோக்கியசாமி, இவர், நேற்றிரவு ஈஸ்டர் பண்டிகைக்காக தேவலாயத்திற்கு சென்றிருந்தார். அப்போது கொள்ளையர்கள் இவர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, 3 லட்சம் ரொக்கம், ஏடிஎம்கார்டு, பாஸ்போர்ட் மற்றும் பொருள்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ராம்ஜிநகர் போலீசார், கைரேகை நிபுணர்களின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close