உலக புவி தினத்தை முன்னிட்டு ஓவியப் போட்டி !

  Newstm Desk   | Last Modified : 21 Apr, 2019 05:12 pm
painting-competition-for-the-world-earth-day-in-the-nellai

உலக புவி தினத்தை முன்னிட்டு, நெல்லை மாவட்ட வனத்துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டி வனத்துறை அலுவலக வளாக சுவரில் நடைபெற்றது. 

உலக புவி தினமான ஏப்ரல் 22 -ஆம் தேதியை முன்னிட்டு, நெல்லை மாவட்ட கோட்ட வனத்துறை அலுவலகம் சார்பில், மாணவ மாணவிகளுக்கு வனவிலங்குகள் மற்றும் பறவையினங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓவியப் போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டதுடன், பொதுமக்களிடையே அவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close