திருச்சி விமான நிலையத்தில் ரூ.4 லட்சம் பறிமுதல் !

  டேவிட்   | Last Modified : 22 Apr, 2019 10:03 am
rs-4-lakhs-seized-in-trichy-airport

திருச்சி விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து ரூ.4 லடம்ம் ரொக்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் சந்தேகப்படும்படியான பயணி ஒருவரை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது தர்மராஜ் என்பவர் மறைத்து எடுத்து வந்த இந்திய பணம் 4 லட்ச ரூபாயை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close