சென்னையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

  Newstm Desk   | Last Modified : 22 Apr, 2019 04:21 pm
a-car-in-the-fire-suddenly-burned-in-chennai

சென்னை பல்லாவரம் பகுதியில் சாலையில்  கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது, திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்த  சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்து, கார் முழுவதும் தீப்பற்றிக்கொண்டது.  இதனால் அதிர்ச்சியடைந்த கார் ஓட்டுனர், சாலையில் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கியதால் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினார்.

பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துடன், தீப்பற்றிய காரை ஒதுக்குப்புறமாக தள்ளி நிறுத்தினர்.  இந்த சம்பவத்தால், விமான நிலையம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close