ஐஸ்கிரீம் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்

  ராஜேஷ்.S   | Last Modified : 22 Apr, 2019 05:18 pm
vomiting-and-dizziness-for-children-who-ate-ice-cream

நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஐஸ்கிரீம் சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

வாணகிரி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக நிகழ்வின்போது, ஐஸ்கிரீம் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, பாதிக்கபட்ட குழந்தைகள் சீர்காழி மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close