சென்னை சென்ட்ரல் - விமானநிலையம் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்!

  அனிதா   | Last Modified : 30 Apr, 2019 08:45 am
chennai-central-airport-metro-rail-service-stopped

சென்னை சென்ட்ரல் - விமானநிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியடைந்தனர்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை சென்ட்ரல் - விமானநிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வண்ணாரப்பேட்டையில் இருந்து ஏஜி டிஎம்எஸ் வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் வழக்கம் போல் இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close