காவல்நிலையத்தில் நிர்வாணமாக வழக்கறிஞர் போராட்டம்... வைரலாகும் வீடியோ..!

  Newstm Desk   | Last Modified : 02 May, 2019 11:41 am
naked-advocate-in-police-station-at-chennai

சென்னையில் வழக்கறிஞர் கொடுத்த புகாரின் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால், நிர்வாணப் போராட்டம் நடத்திய வழக்கறிஞரால் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, காவல்நியைத்திலேயே நிர்வாணத்துடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் வீடிய சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் பி.எல். பட்டப்படிப்பில் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close