அதிர்ச்சி சம்பவம்: ரயிலில் அடிப்பட்டு மூவர் பலி

  Newstm Desk   | Last Modified : 05 May, 2019 12:10 pm
ambur-train-accident-while-crossing-tha-track

வேலூர் மாவட்டம்,  ஆம்பூரில் ரயிலில் அடிப்பட்டு மூன்று பேர் இறந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆம்பூரை சேர்ந்த சங்கர், பானுமதி, ஏழு வயது சிறுவன் ஆகியோர் இன்று காலை, ஆம்பூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற  எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிப்பட்டு மூன்று பேரும் பலியாகினர்.

ஆம்பூர் ரயில் நிலையம் அருகே நிகழ்ந்துள்ள இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close