வங்கி கடன் மோசடி: கட்டுமான ஒப்பந்ததாரர் கைது

  அனிதா   | Last Modified : 08 May, 2019 10:17 am
bank-loan-fraud-construction-contractor-arrested

சென்னையில் 45 லட்சம் ரூபாய் வங்கியில் கடன்பெற்றுவிட்டு திருப்பி செலுத்தாத கட்டிட ஒப்பந்ததாரரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை கே.கே. நகரை சேர்ந்தவர் கட்டிட ஒப்பந்ததாரர் வீரராகவன். இவர் சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் ரூ.45 லட்சம் கடன் பெற்றுவிட்டு திருப்பி செலுத்தவில்லை என வங்கி நிர்வாகம் காவல்நிலையத்தில் புகார் அளித்தது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வீரராகவனை கைது செய்துள்ளனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close