யானை தாக்கி மூதாட்டி பலி!

  அனிதா   | Last Modified : 08 May, 2019 11:38 am
old-woman-death-on-elephant-attack

கோவை ஆனைகட்டி அருகே காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

கோவை மாவட்டம், புதூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் பொன்னம்மாள் (80). இவரது பேரன் ரவி, கொண்டனூர் வனக்குழு தலைவராக உள்ளார். இந்நிலையில், இன்று காலை 6 மணியளவில் அவரது விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய போது, வழியில் காட்டு யானை ஒன்று அவரை தாக்கியுள்ளது. இதில் பொன்னம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close