சுவர் இடிந்து விழுந்து மாணவி உயிரிழப்பு

  முத்து   | Last Modified : 10 May, 2019 10:36 pm
the-handle-wall-collapsed-and-the-student-died

சங்கரன்கோவில் அருகே கல்லூரி மாடியின் சுவர் இடிந்து விழுந்து மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள அரசு உதவிபெறும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மகாலட்சுமி என்ற மாணவி, கல்லூரி மாடியின் கைப்பிடிச்சுவர் இடிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இடி, மின்னல், காற்றுடன் அரைமணி நேரமாக பெய்த பலத்த மழையால் கைப்பிடிச்சுவர் இடிந்து விழுந்தது. மாணவி உயிரிழந்த சம்பவம்  அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close