லேப்டாப்  அடாப்டரில் மின்னிய தங்கம் !

  Newstm Desk   | Last Modified : 12 May, 2019 03:25 pm
gold-biscuit-on-laptop-adapter-in-trichy

திருச்சி விமான நிலையத்தில் 5.63 லட்சம் மதிப்புள்ள 2 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

துபாயில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த  ராஜா என்பவர் லேப்டாப்  அடாப்டரில் 176 கிராம் எடையுள்ள தங்க கட்டிகளை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்துள்ளது.

ரூபாய் 5.63 லட்சம் மதிப்புள்ள  2 தங்க கட்டிகளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், தங்கத்தை கடத்தி வந்த ராஜா என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close