அலையில் சிக்கி 4 மாணவர்கள் கடலில் மூழ்கினர்

  ராஜேஷ்.S   | Last Modified : 12 May, 2019 05:40 pm
4-students-were-caught-in-the-wave-and-drowned-in-the-sea

கன்னியாகுமரியில் இன்று, அலையில் சிக்கி 4 மாணவர்கள் கடலில் மூழ்கினர். ஆயிரங்கால் பொழிமுகம் பகுதியில் ராட்சத அலையில் சிக்கி, 4 மாணவர்கள் நீரில் மூழ்கினர். அதில், 3 மாணவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரான கிருஷ்ணகுமார் மாயமாகியுள்ளார். அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close